நெல்லை செய்தியாளரின் மறைந்த தாய் பட திறப்பு விழா
ஏப். 21, 2025 3:23 முற்பகல் |
நெல்லை செய்தியாளரின் மறைந்த தாய் பட திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே தினசரி நாளிதழின் நெல்லை மாவட்ட செய்தியாளர் ராசையா வின் தாயார் அண்மையில் காலமானார். மறைந்த செய்தியாளரின் தாயார் பட திறப்பு விழா நடைபெற்றது.தமிழர் நீதிக்கட்சி மாவட்டச் செயலாளர் தோழ பெ,அழகு ராஜன் தலைமை தாங்கி மறைந்த செய்தியாளரின் தாயார் புகைப்படத்தை திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.நிகழ்ச்சியில் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்