எஸ்டிபிஐ தொழில்நுட்ப அணி மாவட்ட செயற்குழு கூட்டம்
ஏப். 21, 2025 3:01 முற்பகல் |
மேலப்பாளையம்எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில்நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பர்கிட் யாசின் வரவேற்புரை ஆற்றினார்,கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், பாளை தொகுதி தலைவராக யூசுப் ரஹ்மான், செயலாளராக கௌது தேர்வு செய்ய பட்டனர்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாளை பகுதி செயலாளர் ஷாஹின், யூசுப் ரஹ்மான், லெப்பை கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெப்பை நன்றி உரை ஆற்றினார்.
கருத்துக்கள்