விழுப்புரத்தில் ஏப் 22 ல் முழு நேர மின்தடை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மின் தடை பகுதிகள்:-
ரெட்டிக்குப்பம், பொம்பூர், மண்டபம், சிந்தாமணி, அய்யூர்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பொன்னங்குப்பம், கயத்தூர், வி.சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ஆசூர், மேலக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார சாதனங்கள் எதுவும் பழுதாகி விடக்கூடாது என்பதற்காகவும் ஒரு சில பகுதிகளில் மின்சார வினியோகமானது குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நாள் மட்டும் தடை செய்யப்படும். தற்போது மேற்கண்ட இந்த பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள மின் தடையை பொறுத்துக்கொண்டு மின் வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மின் வாரியத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துக்கள்