ஈஸ்டர் திருநாள் - காங்கிரஸ் நிர்வாகி வாழ்த்து
ஏப். 21, 2025 2:32 முற்பகல் |
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு காங்கிரஸ் நிர்வாகி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து:-அன்பு கருணை, மனித நேயம், சகோதரத்துவம், சமத்துவம்,தியாகம் ஆகியவற்றை மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துக்கள்