நெல்லையில் ஷாஜகான் ஜுவல்லரி பிரம்மாண்ட திறப்பு விழா
ஏப். 25, 2025 2:58 முற்பகல் |
நெல்லையில் பிரசித்தி பெற்ற பல ஆண்டுகளாக மக்களின் பேராதரவு பெற்று ஷாஜகான் ஜூவல்லர்ஸ் விற்பனை செய்து வாடிக்கையாளருக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது
அதன் அடிப்படையில் மேலும் மயில் கல்லாக நியூ ஷாஜகான் ஜுவல்லரி என்று டவுன் மேல ரத வீதியில் பிரமாண்டமாக 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஷாஜகான் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மகள் கடையினை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார் விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் ராஜு மற்றும் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்