advertisement

தூத்துக்குடியில் ஆளுநரைக் கண்டித்து இ கம்யூ  ஆர்ப்பாட்டம்!

ஏப். 25, 2025 7:35 முற்பகல் |


 
தமிழக ஆளுநரைக் கண்டித்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செயலாள கரும்பன்  தலைமை வகித்தார். இதில் கட்சியைச் சேர்ந்த பலர் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement