கர்நாடகாவில் இந்திரா கேன்டீன் உணவகம் திறப்பு
ஏப். 25, 2025 9:42 முற்பகல் |
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ஹனூரில் இன்று புதிய இந்திரா கேன்டீன் உணவகத்தை திறந்து வைத்த முதல்வர் உணவை ருசி பார்த்தார். இந்திரா கேன்டீன் திறந்து வைக்க முதல்வரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பேர் திரண்டு இருந்தனர். இந்திரா கேண்ட கேண்டின் உணவுகளை ருசி பார்த்த முதல்வர் இதே பல் தரமாக செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
கருத்துக்கள்