மேலப்பாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
தேமுதிக கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆணைக்கிணங்க, இன்று மேலப்பாளையம் பகுதியில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வை மேலப்பாளையம் பகுதிக் செயலாளர் குறிச்சி குட்டி அவர்களின் ஏற்பாட்டில், நெல்லை மாநகர மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டோர்:மாவட்ட கழக அவைத்தலைவர் பழனிகுமார்,மாவட்ட கழக துணைச் செயலாளர் முரசுமணி,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தமணிமேலப்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் ரஹீம் பகுதி பொருளாளர் கணேசன் பகுதி கழக செயலாளர் தச்சை பகுதி கழக செயலாளர் தமிழ்மணி பகுதி துணைச் செயலாளர்கள் ஆட்டோ ஷேக், ஹை கோர்ட் ராஜா, கலாராணி மாவட்ட பிரதிநிதி சின்னத்துரை, சரவணன், இசக்கியப்பன் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குறிச்சி சதீஷ் மாவட்ட சமூக வலைத்தள அணி துணைச் செயலாளர் கோபிநாத் கணேஷ்
மேலப்பாளையம் பகுதி கழக வட்ட நிர்வாகிகள்: மணிகண்டன், சண்முகம், டேவிட், கோவிந்தன், நயினார், வெள்ளத்துரை, பால் இசக்கி ராமர் அசன் விசாரி , அசன் பிசாரி, மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்