advertisement

காஞ்சிபுரத்தில் ஏப் 20 ல் முழு நேர மின்தடை அறிவிப்பு

ஏப். 19, 2025 6:35 முற்பகல் |

 

 காஞ்சிபுரம் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சார வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

காஞ்சிபுரம் மின்தடை பகுதிகள்:-

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement