டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள்
ஏப். 19, 2025 6:49 முற்பகல் |
இந்து முன்னணி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் ராஜகோபுரம் சீரமைத்து தந்த தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா,சிவலிங்கம்,ஓட்டப்பிடாரம் ஒன்றிய இந்து முன்னணி, பொறுப்பாளர் மகேஷ், துரை ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துக்கள்