திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.07 கோடி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, மற்றும் 1.9 கிலோ தங்கம் கிடைத்துள்ளன.
திருச்செந்தூா் முருகன் கோவிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, இரு தினங்கள் ( நவ 26, 27) உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவார பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதில், ரொக்கம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 32 ஆயிரத்து 912, ஒரு கிலோ 908 கிராம் தங்கம், 21 கிலோ 100 கிராம் வெள்ளி, 26 கிலோ 100 கிராம் பித்தளை, 1.5 கிலோ செம்பு, 6 கிலோ 300 கிராம் தகரம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்