advertisement

ஆத்தூர் மணி குரூப் ஹோட்டல்கள் உரிமையாளருடன் விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் சந்திப்பு

நவ. 27, 2024 12:01 பிற்பகல் |

ஆத்தூர் மணி குரூப் ஹோட்டல்கள் உரிமையாளர் ம. தமிழ்செல்வன் உடன்  விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர்.

தூத்துக்குடி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் பண்பு பயிற்சி வகுப்பு 2 நாட்கள் நடந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த ஆத்தூர் மணி குரூப் ஹோட்டல்களின் உரிமையாளர் ம. தமிழ்செல்வன் உடன் விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள்  நேரில் சந்தித்து  பேசினர்.இந்நிகழ்வின் போது விஹெச்பி அமைப்பு, மாவட்ட செயளாளர். சீனு. திருப்பதி,மாவட்ட திருக்கோயில்கள், திருமடங்கள் மற்றும் பூஜாரிகள் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்,மாவட்ட இணை செயளாளர்
சுதர்ஷன்,மாநகர செயளாள முருகேசன், மாநகர இணைச்செயளாளர்.ஜெய்கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement