advertisement

நெல்லையில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு தேமுதிக மரியாதை

ஏப். 14, 2025 9:11 முற்பகல் |

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக மாவட்ட கழகப் பொறுப்பாளர் திர.ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
 
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்  முரசுமணிதலைமை பொதுக்குழு உறுப்பினர்  ஆனந்தமணி  மலுங்கு பக்கீர்பாவா தச்சை பகுதி கழக செயலாளர் தமிழ்மணி* பாளை பகுதி கழகச் செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மேலப்பாளையம் பகுதிகழகச் செயலாளர்  குறிச்சிகுட்டி.நெல்லை பகுதி கழகச் செயலாளர் மணிகண்டன், மானூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட சமூக வலைதள அணி துணைச் செயலாளர் கோபிநாத் கனேஷ்,மாவடட நிர்வாகிஎஸ் பி குமார்,  மாவட்டம் மாணவரணி மாவட்ட செயலாளர் நவீன் ஜெயசிங், செயலாளர் சுடலைமணி,மாவட்ட பிரதிநிதி வர்கீஸ் ஹரிஹரன் சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் கோவிந்தன் பாபுராஜ், ஹரிஹரன் துரை பரணி ,செல்வராஜ் மகாராஜன் காந்திமதி நாதன் ,சின்னத்துரை குப்புசாமி அந்தோணி ஸ்டீபன், நைனார்,நடராஜன், மணிகண்டன் ,துறை சொரிமுத்து வேலாயுத முருகன் இசக்கி சிறுத்தை முருகன் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சமுத்திரகனி மாரியம்மாள்,லட்சுமி ராணி இலங்காமணி உய்க்காட்டா சாந்தி லட்சுமி, முத்து மணி ஒப்பிடாதி லட்சுமி வெள்ளத்தாய்,பாலம்மாள் கனகா பிரியா,மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement