பரமக்குடி முத்தாலம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளல்
ஏப். 04, 2025 3:58 முற்பகல் |
பரமக்குடி முத்தாலம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் திருவிழாவில் அம்மன் பூதகி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்