செங்கல் சுமக்கும் ஏழை தொழிலாளி- நாய்குட்டியை சுமக்கும் வசதி படைத்தவர்
ஏப். 10, 2025 9:35 முற்பகல் |
ஏழை தொழிலாளி சுட்டெரிக்கும் வெயிலில் செங்கல் சுமக்க, வசதி படைத்தவர் நாய்குட்டி சுமந்து செல்வது அரிய காட்சி.
இந்திய திருநாடு உலக அளவில் சிறந்தும் ... வளர்ந்தும் ... வரும் பெரிய நாடாகும். நாட்டில் வாழும் மக்கள் தொழில்துறையில் சிறந்து வசதி படைத்தவர்கள் தங்களது வசதியை பெருக்கிக் கொண்டு வாழ்வது நடைமுறை பழக்கமாக உள்ளது.அதே இத்திருநாட்டில், ஏழை - எளிய மக்கள் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று செங்கல் சுமப்பது, களை எடுப்பது போன்ற பல்வேறு தொழில்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பரிதாபமாக உள்ளது.இந்திய திருநாட்டின் இன்றைய நிலையை உணர்த்தும் அற்புதமான காட்சிகள்... மக்கள் அனைவரும் சம நிலையை அடையும் காலம் எப்ப வருமோ ? என ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலை
கருத்துக்கள்