கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதி ஆசிரியர் பலி
ஏப். 16, 2025 4:44 முற்பகல் |
கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறி ஒருவழி சாலையில் சென்ற பள்ளி வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறி ஒருவழி சாலையில் சென்ற பள்ளி வானம் பைக் மீது மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்