advertisement

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப். 08, 2025 6:42 முற்பகல் |

 

 தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தூத்துக்குடி மையம் மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல்  ஆகியோர் தலைமை வகித்தனர். விசிக மேலிடப் பொறுப்பாளர் கலைவேந்தன் கண்டன உரையாற்றினார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement