எஸ்டிபிஐ கட்சி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ஏப். 14, 2025 10:07 முற்பகல் |
எஸ்டிபிஐ கட்சியின் டவுண் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் பகுதி டவுண் பகுதி தலைவர் தலைவர் போத்தீஸ் பாபு தலைமையில் நடைபெற்றது.
தொகுதி இணை செயலாளர் முனவர் வரவேற்புரை ஆற்றினார்.தொகுதி செயற்குழு உறுப்பினர் காஜா முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா,தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு எதிர் வரும் தேர்தலில் பூத்த கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர் பணிகள் குறித்து உரையாற்றினர்,கூட்டத்தில் முஜீப்,இஸ்மாயில்,பீர் கலந்து கொண்டனர்.இறுதியாக சல்மான் நன்றியுரை ஆற்றினார்
கருத்துக்கள்