advertisement

ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு!

ஏப். 08, 2025 3:00 முற்பகல் |


மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் பார்களை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 10.04.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement