அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த தவெக தலைவர் விஜய்
ஏப். 14, 2025 4:49 முற்பகல் |
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார்.
கருத்துக்கள்